Trust Shanthivanam
A | A

Voices

கடவுளைப் போன்று மகத்தான சேவை செய்கின்றீர்கள்.தங்கள் சேவை மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

~ வே.சின்னகண்ணு , திருச்சி ~

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இங்கு உணவு வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

~ ரியல் லைப் அஜித் ரசிகர் மன்றம், திருசà ~

இங்கு வரும்போதெல்லாம் மனநிறைவாக உள்ளது.மனநோயாளிகளை நன்றாக பார்த்துகொள்கிறார்கள் .

~ திருமதி . செல்வலட்சுமி , திருச்சி ~

கடவுளின் குழந்தைகளுக்கு சிறப்பான இருப்பிடம்.

~ ந. அன்புசரவணன் ~