Trust Shanthivanam
A | A

Voices

மனநலம் குன்றியவர்களை தாயுள்ளத்துடன் கவனிக்கும் உங்களுக்கும் , மனநலத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கும் ஏக இறைவனிடம் தூஆச் செய்கிறேன் . நன்றி !

~ ம . நஜீர் அகமது , திருச்சி . ~

மண்ணில் நல்ல குழந்தையாக பிறந்து,சூழ்நிலையின் காரணமாக தடுமாறும் மனிதர்களுக்கு தங்களின் பணி இறைதொண்டுக்கும் மேலானது ! என்று கூறி, சேவை செய்யும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி .

~ ஸ்ரீ . அஜன் குடும்பத்தினர் , கேரளா . ~

எனது அம்மாவின் வயிற்றுவலி சரியாகவேண்டும் . வயிற்றுவலிக்கான டெஸ்ட் ரிப்போர்ட்டில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக வரவேண்டும் என்று எங்களுக்காக பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்.

~ ச . கிறிஸ்தோப் மேரி , திருச்சி . ~

வாழ்வின் ஒளி விளக்கு ஏற்றி வைக்கும் இந்த சாந்திவனம் மென் மேலும் சிறக்க எனது அன்பு வாழ்த்துக்கள்.

~ ம . பிச்சைபாண்டியன் , தோகமலை . ~